DSE PROCEEDINGS-தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உடனே 11 ஆம் வகுப்பு பாட பிரிவுகளை ஆரம்பிக்க பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் செயல்முறைகள் - Asiriyar.Net

Friday, August 10, 2018

DSE PROCEEDINGS-தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உடனே 11 ஆம் வகுப்பு பாட பிரிவுகளை ஆரம்பிக்க பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் செயல்முறைகள்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் 95 அரசுமற்றும் நகராட்சி பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகதரம்உயர்த்தப்பட்டுள்ளன

இதனால் 95 பள்ளிகளில் ஒவ்வொருபள்ளியிலும் 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்தவேண்டிய நிலை உருவாகியுள்ளது.எனவே ஏற்கனவே உள்ள காலிஇடங்களுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களைநிரப்ப PGTRB தேர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Post Top Ad