வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை! - Asiriyar.Net

Monday, August 20, 2018

வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!


வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிக் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என சிபிஎஸ்இ சுற்றறிக்கை வெளியிட்டால் போதாது என்றும் சுற்றறிக்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கண்டித்துள்ளார்.

நிதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் சிபிஎஸ்இ பள்ளிகள் அமல்படுத்தவில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.  

Post Top Ad