வேலூர் மாவட்ட அளவில் நடைப்பெற்ற சதுரங்கப் போட்டியில் நாட்றம்பள்ளி ஒன்றியம் சிக்கணாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் மாணவி விஜயலட்சுமி நான்கு சுற்றுகளில் அதிக புள்ளிகள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார் - Asiriyar.Net

Wednesday, August 22, 2018

வேலூர் மாவட்ட அளவில் நடைப்பெற்ற சதுரங்கப் போட்டியில் நாட்றம்பள்ளி ஒன்றியம் சிக்கணாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் மாணவி விஜயலட்சுமி நான்கு சுற்றுகளில் அதிக புள்ளிகள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்
வேலூர் மாவட்ட அளவில் நடைப்பெற்ற சதுரங்கப் போட்டியில் நாட்றம்பள்ளி ஒன்றியம் சிக்கணாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் மாணவி விஜயலட்சுமி நான்கு சுற்றுகளில் அதிக புள்ளிகள் பெற்று  மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார் என்பதை மகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறோம்.மாணவியை பள்ளியின் சார்பில் வாழ்த்துகிறோம்.

Post Top Ad