2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் : உயர்நீதிமன்றம்! - Asiriyar.Net

Saturday, August 11, 2018

2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் : உயர்நீதிமன்றம்!


2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாதுஎன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.
வரும் 17ம் தேதிக்குள் அமல்படுத்த தவறினால் அனைத்துமாநில பள்ளி கல்வி செயலர்கள் ஆஜராக உத்தரவிடப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Post Top Ad