வேலூர் மாவட்டத்தில் 17.8.2018 & 18.8.2018 பள்ளிகள் விடுமுறை! - Asiriyar.Net

Friday, August 17, 2018

வேலூர் மாவட்டத்தில் 17.8.2018 & 18.8.2018 பள்ளிகள் விடுமுறை!

இன்று 17.08.18 அரசு பொது விடுமுறை
காரணமாகவும், நாளை 18.08.18 சனிக்கிழமை பள்ளிக் கல்வித்துறை நாட்காட்டியின் படி விடுமுறை காரணமாக, 17.08.2018 மற்றும் 18.08.2018 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த முதல் இடைப்பருவத்தேர்வுகள் முறையே 23.08.2018 மற்றும் 24.08.2018 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை பட்டியல் படி நாளை 18.8.2018 சனிக்கிழமை விடுமுறை

Post Top Ad