பள்ளிகளில் பாதுகாப்பு பெட்டி மற்றும் விழிப்புணர்வு நெகிழ் பலகை வைத்தல் - நிதி ஒதுக்கி உத்தரவு - SPD Proceedings - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 10, 2021

பள்ளிகளில் பாதுகாப்பு பெட்டி மற்றும் விழிப்புணர்வு நெகிழ் பலகை வைத்தல் - நிதி ஒதுக்கி உத்தரவு - SPD Proceedings

 
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அறிக்கையில் ( PAB Minutes ) உள்ளபடி , Quality Component Safety & Security at school level ( Elementary & Secondary ) என்ற தலைப்பின்கீழ் , பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக , 31,214 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கும் ( Elementary ) , 6,177 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ( Secondary ) , பள்ளி ஒன்றுக்கு ரூ .2,000 / - வீதம் முறையே ரூ .123.54 இலட்சம் , ரூ . 624.28 இலட்சம் என மொத்தத் தொகை ரூ . 747.82 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Click Here To Download - SPD Proceedings - pdf

Post Top Ad