4 மாவட்டங்களுக்கு Red Alert - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 30, 2021

4 மாவட்டங்களுக்கு Red Alert - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

 
 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்  என வானிலை மையம் தெரிவித்துள்ளது.Post Top Ad