30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணி முடித்துள்ள ஆசிரியருக்கு ஒரு போனஸ் ஊதிய உயர்வு அளித்தல் - ஆணை - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, October 20, 2020

30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணி முடித்துள்ள ஆசிரியருக்கு ஒரு போனஸ் ஊதிய உயர்வு அளித்தல் - ஆணை

 


கல்வி உதவி பெறுபவை தாய தோமையார் மேல்நிலைப்பள்ளி , நசரேத் இடைநிலையாசிரியர் திரு . இரா . குழந்தைராஜ் என்பாருக்கு 30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணி முடித்துள்ள காரணத்தால் ஒரு போனஸ் ஊதிய உயர்வு அளித்தல் - ஆணையிடல் - சார்பு. 


பார்வை 1. சார்ந்த நபரது 09-10-2019 விண்ணப்பம் 


2. அரசாணை எண் : 162 நிதி நாள் : 13-04-1998 3. அரசாணை எண் : 562 நிதி நாள் ( வாதியக்கழு ) நாள் : 28-07-1996 , இப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலையாசிரியர் திரு . இரா . குழந்தைராஜ் என்பார் 15-09-2019 அன்று 30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணிமுடித்துள்ளதால் இவருக்கு பார்வையில் கண்ட அரசாணையின்படி சிறப்பு நிலையில் 10 ஆண்டுகள் பணி முடித்துள்ளமைக்காகவும் ஒரு போனஸ் ஊதிய உயர்வு வழங்கி ஊதிய நிர்ணயம் பின்வருமாறு அனுமதித்து ஆணை வழங்கலாகிறது.

Recommend For You

Post Top Ad