NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகள் நாளை ( 04.03.2020 ) வெளியிடப்படுகிறது. - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, March 3, 2020

NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகள் நாளை ( 04.03.2020 ) வெளியிடப்படுகிறது.





மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு ( NTSE ) , நவம்பர் 2019 தேர்வு முடிவுகள் 04.03.2020 அன்று முற்பகல் 11 . 30 மணியளவில் வெளியிடப்படுகிறது . தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் " Result ” என்ற பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் . NCERT ஒப்புதல் பெறப்பட்டவுடன் ( 2 வாரங்களில் ) தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .

Recommend For You

Post Top Ad