Flash News: +2 தேர்வு 34,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, March 25, 2020

Flash News: +2 தேர்வு 34,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை!





கொரோனா பாதிப்பு காரணமாக போதிய அளவு போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் கடைசியாக நடைபெற்ற தேர்வை சுமார் 34,000 மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post Top Ad