அசாம் - அரசு ஊழியர்களுக்கு 2 நாள் சிறப்பு விடுப்பு - காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள் - Asiriyar.Net

Friday, July 12, 2024

அசாம் - அரசு ஊழியர்களுக்கு 2 நாள் சிறப்பு விடுப்பு - காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

 



மாநில அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணைவரின் பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க ஏதுவாக, 2 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கி அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா உத்தரவிட்டுள்ளார். 


சத் பூஜை (நவம்பர் 7) விடுமுறை நாளை தொடர்ந்து, நவம்பர் 6, 8 ஆகிய தேதிகளில் சிறப்பு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. வயதான பெற்றோருடன் நேரத்தை செலவழிக்கவும், அவர்களை கவனித்துக் கொள்ளவும் மட்டுமே இந்த விடுப்பை பயன்படுத்த வேண்டும் என பிஸ்வா அறிவுறுத்தியுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad