Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Saturday, April 25, 2020

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மீதுஎடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளை ரத்து செய்ய ஜாக்டோ ஜியோ கோரிக்கை!




தமிழக அரசின் கரோனா நோய்த்தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டுக்கொண்டு உள்ள தற்போதைய சூழ்நிலையில்  ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டு 17B குற்ற குறிப்பாணை பெற்ற ஆசிரியர்கள்மற்றும் அரசு ஊழியர்கள் அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் போது அவர்களுக்கு முறையாக உரிய நேரத்தில் பணியில்  இருந்து ஓய்வு பெறவும் 17B குற்ற குறிப்பாணைகளை முழுமையாக ரத்து செய்யவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை ஜாக்டோ ஜியோ கேட்டுக்கொண்டுள்ளது.
LightBlog