தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக குறைந்து காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் அதிகரித்துள்ளது.
இதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 50 பேரும், அதற்கடுத்ததாக தஞ்சையில் 10 பேரும் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரிப்பு என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.