ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களுடன் இதை பகிரவும்!! - Asiriyar.Net

Sunday, April 19, 2020

ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களுடன் இதை பகிரவும்!!



ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின்  பெற்றோர்களுடன்  இதை பகிரவும்!!
______________________

*தினம் ஒரு பாடம்!!  தீக்ஷா செயலியின் மூலம்!!*

*இன்று:* Class 7, Tamil Medium
(கீழக்காணும் இணைப்புகளை கிளிக் செய்யுங்கள்)
*Mathematics:* https://bit.ly/7_Math_TM


*Science:* https://bit.ly/7_Sci_TM

*Social Science:* https://bit.ly/7_SS_TM

*கொரோனா வைரஸ்* அச்சுறுத்தலினால் குழந்தைகள்  வீட்டிலேயே முடங்கி உள்ளார்களா? *தீக்ஷா* கொண்டு அவர்களுடான் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிடுங்கள்!!  பாடப்புத்தகங்கள் சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான *விளக்கக் காணொளிகள்* ,*பயிற்சி வினாக்களை* வீட்டில் இருந்தபடியே பயில ஒரு சந்தர்ப்பம் !! 

*தீக்ஷா* செயலியை Google Playstore ல் இருந்து பதிவிறக்கம் செய்ய/ புதுப்பித்துக் கொள்ள: https://bit.ly/diksha_tn 

வெளியிடுவோர்
*பள்ளிக் கல்வித் துறை, தமிழக அரசு*

Post Top Ad