DEE - பள்ளிகளில் அம்பேத்கர் சித்த நாள் விழா கொண்டாடப்பட்ட புகைப்பட உண்மை நகல் மற்றும் படங்களை அனுப்ப இயக்குநர் உத்தரவு. - Asiriyar.Net

Tuesday, February 18, 2020

DEE - பள்ளிகளில் அம்பேத்கர் சித்த நாள் விழா கொண்டாடப்பட்ட புகைப்பட உண்மை நகல் மற்றும் படங்களை அனுப்ப இயக்குநர் உத்தரவு.



அரசுக் கடிதத்துடன் பெறப்பட்ட இணைப்புகள் தக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது . மேலும் பள்ளிகளில் அம்பேத்கர் சித்த நாள் விழா கொண்டாடப்பட்ட புகைப்பட உண்மை நகல் மற்றும் படங்கள் ஆகியவற்றை அரசு கடிதத்தில் குறிப்பிடப்பட்ட இணையதள முகவரிக்கும் , இவ்வலுவலக இணையதள deesectionsegmail.com முகவரிக்கும் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.



Post Top Ad