Breaking News: PGTRB பணிநியமன கலந்தாய்வு தேதி அறிவிப்பு - Asiriyar.Net

Wednesday, February 5, 2020

Breaking News: PGTRB பணிநியமன கலந்தாய்வு தேதி அறிவிப்பு






பத்திரிக்கை செய்தி

அரசு , நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பணிநாடுநர் பட்டியல் பெறப்பட்டது . அவர்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 9 - 2 - 2020 மற்றும் 10 - 2 - 2020 ஆகிய இரண்டு நாட்களில் அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறவுள்ளது .


பணிநாடுநர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வில் கலந்து கொண்டு உரிய பணியிட ஒதுக்கீடு ஆணை பெற்றுக் கொள்ள உரிய அத்தாட்சி சான்றுடன் வருகைப் புரியுமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள்.

Post Top Ad