தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14 ம் தேதி தொடங்குகிறது - Asiriyar.Net

Saturday, February 8, 2020

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14 ம் தேதி தொடங்குகிறது


தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14 ம் தேதி தொடங்குகிறது.அன்றைய தினமே தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.தமிழக அரசின் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும்,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.



Post Top Ad