ஆசிரியர் பொது இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, May 26, 2019

ஆசிரியர் பொது இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: ஜூன் இறுதி வாரத்தில் ஆசிரியர் பொது இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. EMIS இணையதளம் மூலம் முழுவதும் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மே இறுதி வாரத்தில் நடைபெறுவதாகஇருந்த கலந்தாய்வு தேர்தல் முடிவுகள் பள்ளிகள் திறப்பால் தாமதம் ஆனது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad