காஞ்சி முத்தமிழ் மையம் வழங்கும் சிறந்த ஆசிரியர்களுக்கான 'அப்துல்கலாம்' விருதுக்கான விண்ணப்பம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பத்தை நிரப்பி ஜூன் 7 ஆம் தேதிக்குள் இமெயில் முகவரிக்கு senguttuvan1967@gmail.com அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். விருது வழங்கும் விழா அறிவியல் மேதை அப்துல்கலாம் ஐயா அவர்களின் நினைவு நாள் ஜூலை 27 (27-07-2019) இல் இராமேஸ்வரத்தில் காஞ்சி முத்தமிழ் மையத்தின் 'உலக சாதனை" நிகழ்வு விழாவின் போது விருதுகள் வழங்கப்படும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEik6DRCoSHoJe6hiwqS-QpFllll-Dt38ZVyOMFKcU5HIA8d-fMi3Y0JEUHuJl8VWnZgCxuy_7tktG0SU3gGLoXu84ThFh9qBv52M8qf-gkWeiVQIY8np7QDXDlyMp1qXdURWi5QTRSn4oP2/s1600/IMG_ORG_1558831793998.jpeg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtPvQ5xig6AbSGqOkvJDom63b8rV6BI-ip-2AOtwHeVv1YJ6JTd4j4Y4zZMkzsnDuLrpxv5pRArTXy5S5shTNQa_PeN5h7_8OrL6gisQYsITs0Il9IH0CEhbPSYJIiS3Ki46uOAFISkexS/s1600/IMG_ORG_1558831797980.jpeg)