விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில்
படித்த பி.எட் பட்டப் படிப்பானது அரசு ஆசிரியர் பணியில் சேர தகுதியானது மற்றும் ஊக்க ஊதியம் பெறவும் தகுதியானது.
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் பெற்ற தொலைதூரக்கல்வி பட்டப்படிப்புகள் மட்டுமே ஊக்க ஊதியம் பெற தகுதியற்றது மற்றும் செல்லாதது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு(7.09.2018).
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் பெற்ற தொலைதூரக்கல்வி பட்டப்படிப்புகள் செல்லாது என வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்...