ஆசிரியர்களிடம் குறைகள் இருப்பதை பெற்றோர்கள் சுட்டிக்காட்டினால் உரிய நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Asiriyar.Net

Saturday, September 22, 2018

ஆசிரியர்களிடம் குறைகள் இருப்பதை பெற்றோர்கள் சுட்டிக்காட்டினால் உரிய நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

அமைச்சர் செங்கோட்டையன் அளித்துள்ள பேட்டியில் 


தமிழக பள்ளிகளில் ஆசிரியர்கள், பெற்றோர்களை பொருத்தவரையில் மாணவர்களின் எதிர்கால நலனை கொண்டு செயல்பட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக் கட்டமைப்பை பாதுகாக்கவும், மாணவர்களை வழிநடத்தவும் பெற்றோர், ஆசிரியர் அமைப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆசிரியர்களிடம் குறைகள் இருக்குமானால் பெற்றோர்கள் சுட்டிக்காட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Post Top Ad