அரசு பள்ளிகளில். 2000 தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Tuesday, September 11, 2018

அரசு பள்ளிகளில். 2000 தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்




கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி வழங்க மத்திய அரசு ரூ.102 கோடி வழங்கியுள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அரசு பள்ளிகளில் ரூ.7,000 சம்பளத்தில் 2,000 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட உள்ளனர்.
அரசு பள்ளிகளுக்கு உதவுங்கள் என்ற கோரிக்கையை ஏற்று, தொழிலதிபர்கள் சிலர் நிதி வழங்கியுள்ளனர்.  அவர்கள் வழங்கிய ரூ.3 கோடி நிதியை அரசு பள்ளிகளை சீரமைக்க உதவும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Post Top Ad