ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு கல்வித்தகுதிகள்,ஊக்க ஊதிய உயர்வு? பதவி உயர்வு உண்டா ? RTI பதில் - Asiriyar.Net

Wednesday, August 22, 2018

ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு கல்வித்தகுதிகள்,ஊக்க ஊதிய உயர்வு? பதவி உயர்வு உண்டா ? RTI பதில்

RTI - ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு கல்வித்தகுதிகள் பயின்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு (incentive ) வழங்க திட்டவட்டமான அரசாணை பள்ளிக் கல்வித்துறையில் இல்லை... பதவி உயர்வு (promotion) சார்ந்த விவரங்கள் CEO அவர்களின் கருத்துரு மீதே பரிசீலனை செய்ய இயலும்.

Post Top Ad