தமிழக அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் தொடக்கம்! - Asiriyar.Net

Wednesday, August 15, 2018

தமிழக அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் தொடக்கம்!


அங்கன்வாடி பள்ளிகளில் LKG,UKG வகுப்புகள் தொடங்குவதற்கான ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை மாதிரி பள்ளிகளில் மட்டுமே LKG,UKG வகுப்புகள் நடைபெற்று வருகிறது என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


*அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்புகள் துவக்கம் - சற்று நேரத்தில் துவக்கி வைக்கிறார், அமைச்சர் செங்கோட்டையன்.


*முதல்கட்டமாக 32 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி, யு.கே.ஜி., துவக்கம்.


*அடுத்த கல்வி ஆண்டில் 35, 000 அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்படும்

Post Top Ad