ஆசிரியர் தகுதி தேர்வெழுதியர்களுக்கு பணி ஆணை வழங்கவும், தகுதி தேர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகை!
தகுதி தேர்வெழுதியர்களுக்கு பணி ஆணை வழங்கவும், தகுதி தேர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி முற்றுகையிட முயன்ற 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தனியார் மண்டபத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.