திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
மு.க.அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமியும் முதல்வருடன் சந்திப்பு
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை முன் கூடுதலாக போலீசார் குவிப்பு
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை முன் கூடுதலாக போலீசார் குவிப்பு