கல்லூரி மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையினை திரும்பப் பெற்றது உயர்கல்வித்துறை! - Asiriyar.Net

Monday, August 20, 2018

கல்லூரி மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையினை திரும்பப் பெற்றது உயர்கல்வித்துறை!
கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நடைமுறை படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் வாபஸ் பெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அரசு கல்லூரிகளில் பணி புரியும் கௌரவ பேராசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Post Top Ad