Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, August 16, 2018

அடுத்த கல்வியாண்டு முதல் அக்டோபர் மாதத்தில் வைக்கப்படும் தேர்வு ரத்து - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அடுத்த கல்வியாண்டு முதல் அக்டோபர் மாதத்தில் வைக்கப்படும் தேர்வு ரத்து செய்யப்படும் என  அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அடுத்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு மற்றும் உடனடி தேர்வில் தவறியவர்களுக்கு அக். மாதத்தில் வைக்கப்படும் தேர்வு ரத்து செய்யப்படும்*

அமைச்சர் செங்கோட்டையன்...
LightBlog