தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.... - Asiriyar.Net

Thursday, August 16, 2018

தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு....


தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு....


கணினி கற்க மட்டுமல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவும்  விரும்பும் ஆசிரியர்கள் 50 நபர்கள் ஒன்றுசேர்ந்தால் நேரடியாக Microsoft Innovative Expert குறித்த அறிமுகப் பயிற்சியை நேரடியாக வழங்க Microsoft நிறுவனம் தயாராக உள்ளது...

50 நபர்களை ஒருங்கிணைத்து இதனைப் பெற்றுக்கொள்ளத் தயாராக உள்ளவர்கள்...
தமிழகத்தில் எந்த மாவட்டமாக இருந்தாலும் பங்கேற்க ஆர்வமாய் இருப்பவர்கள் ஒன்றுசேரவும்..


உனடியாகத் தொடர்பு கொள்ளவும்...
வாட்ஸ் அப் 9994119002

சி.சதிஷ்குமார்
ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்

Post Top Ad