கணிதப்புதிர் -2 - Asiriyar.Net

Friday, August 24, 2018

கணிதப்புதிர் -2ஒரு மனிதன் ஒரு நாள் குதிரை பந்தயம்
நடக்கும் இடத்திற்கு சென்றான்.
அங்கு உள்ள குதிரைகள் மற்றும் மனிதர்களின் தலைகளின் எண்ணிக்கை 74 , கால்களின் எண்ணிக்கை 196 ஆகும்.
அங்கு உள்ள குதிரைகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை எத்தனை?
விடை
X + Y = 74............2X + 4Y  = 196.............2X + 2Y = 196........2X  + 2Y = 148.....2 Y  = 196 - 148 = 48.  .. Y =  24..........
 விடை  - மனிதர்கள்-50,
குதிரைகள் - 24.

Post Top Ad