ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 25 ஆம் தேதி விடுமுறை.!அதிரடி அறிவிப்பு - Asiriyar.Net

Friday, August 24, 2018

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 25 ஆம் தேதி விடுமுறை.!அதிரடி அறிவிப்புவரும் 25 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆனால் கேரள மாநிலத்தில் மழை பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு அரசு சார்பில் நடத்தப்படும் ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிலையில் வரும் 25 ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Post Top Ad