G.O 116 - இன் தெளிவுரை - தமிழில் (ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் கிடையாது) - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, October 17, 2020

G.O 116 - இன் தெளிவுரை - தமிழில் (ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் கிடையாது)

 





அரசாணை 37 இன் தெளிவுரை அரசாணை 116 ஆக கிடைக்கப்பெற்றுள்ளது.....


கிட்டத்தட்ட எல்லா குழுக்களிலும் மீண்டும் மீண்டும் பகிரப்பட்டுள்ளது....


10.03.2020 பிறகு யாருக்கும் ஊக்க ஊதிய உயர்வு கிடையாது என்ற செய்தி வருத்தமளிக்கிறது....


10.03.2020 க்கு முன் உயர்கல்வி தகுதி எனில் , ஊக்க ஊதிய உயர்வு உண்டு என்ற செய்தி சற்று ஆறுதல் அளிக்கிறது....


10.03.2020 க்கு முன் உயர்கல்வி பெற்று, பல்வேறு தடைகள்/ இடர்பாடுகள் காரணமாக


இன்று வரை ஊக்க ஊதிய உயர்வு பெற இயலாமல் இருப்பவர்களை அடுத்து செய்ய வேண்டியது என்ன???



 1)  Degree certificate. Genuineness.. எல்லாம் சரியாக வைத்திருந்து....


தங்களின் தலைமை ஆசிரியர் 10.03.2020 க்கு முன் உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு  செயல்முறைகள் / ஆணைகள் அளித்திருந்தால்

அதை கொண்டு...

நிலுவை தொகை பட்டியலை உடனடியாக கரூவூலத்தில் சமர்பித்து காசாக்கலாம்...


(Ref GO 116 point 9 (a))


செயல்முறைகள்/ஆணைகள் "நாள் 10.03.2020 "க்கு பிறகு இருப்பின் நேரடியாக கரூவூலத்தில் உடனடியாக சமர்ப்பிக்க இயலாது...

 

2) 10.03.2020 க்கு முன் உயர்கல்வி பெற்று...


தற்போது வரை ஊக்க ஊதிய உயர்வு செயல்முறைகள் / ஆணைகள் பெறாதவர்கள்..


(அல்லது 10.03.2020 க்கு பிறகு செயல்முறைகள் / ஆணைகள் பெற்றவர்கள்)...


நிதித்துறை ஒப்புதல் உடன் தான் ஊக்க ஊதிய உயர்வு பெற இயலும்...


(Ref GO 116 Point 9(b))...


3) நாம் தனிப்பட்ட முறையில் நேரடியாக நிதித்துறை ஒப்புதல் பெற இயலாது..


4) பள்ளிக் கல்வி இயக்குனர் மூலம்..


தகுதியான நபர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டு...


பள்ளிக் கல்வி செயலர் வழியாக


நிதித்துறைக்கு அனுப்பி தான் நிதித்துறை ஒப்புதல் பெற இயலும்..



5) தகுதியான நபர்களின் விபரங்களை...

ஏற்கனவே வேளாண் துறை, இராமநாதபுரம் ஆட்சியர், தொழில் பயிற்சி துறை தொகுக்கும் பணியை ஆரம்பித்துவிட்டார்கள்...




விரைவில் பள்ளிக் கல்வி துறையின் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்...


6) உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு எதிர்பார்த்து காத்திருப்பவர் நீங்கள் எனில்....


 அ) course details


ஆ) Degree certificate


இ ) Genuineness


 தயார் நிலையில் வைத்திருங்கள்...


(பெறவில்லை எனில் பெறுவதற்கு இன்றே முயற்சி செய்யுங்கள்)


தலைமை ஆசிரியர் வழியாக மு.க.அ,


பள்ளி கல்வி இயக்குனர் மூலம் நிதித்துறை ஒப்புதல் உடன் ...


நீங்கள் பெற்ற உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு பெற இயலும்...


வாழ்த்துகள்💐💐💐


அதுவும் 31.03.2021 க்கு முன்👍🏼...



வாழ்த்துகள்...


G.O 116 - ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் கிடையாது - தெளிவுரைகள் வழங்கி அரசாணை வெளியீடு 


Click Here To Download - G.O 116 - Incencentive For Teachers - Clarification - Full G.O (Pdf)

Post Top Ad