திடீரென அரசு ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு.. கலக்கத்தில் அரசு ஊழியர்கள்.! - Asiriyar.Net

Post Top Ad


Thursday, February 27, 2020

திடீரென அரசு ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு.. கலக்கத்தில் அரசு ஊழியர்கள்.!






தனியார் அலுவலகங்கள், கல்லூரி மற்றும் பள்ளிகளில் அடையாள அட்டை கண்டிப்பாக அணிய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் அடையாள அட்டை அணியாமல் வந்தால் அவர்களுக்கு ஃபைன் போடுவது வழக்கம். மேலும் தனியார் அலுவலங்களில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.


இந்நிலையில் வேலை நேரத்தில் அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை கட்டாயமாக அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணி நேரங்களில் அடையாள அட்டை அணியாத ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.



Recommend For You

Post Top Ad