புதிய மாற்றங்களுடன் இல்லம் தேடி கல்வி ( ITK ) செயலி - Asiriyar.Net

Thursday, July 4, 2024

புதிய மாற்றங்களுடன் இல்லம் தேடி கல்வி ( ITK ) செயலி

 ITK App Update கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் link - இல் உங்கள் ITK App - யை Update செய்து கொள்ளவும்.

Update link 👇


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk


Update செய்த பிறகு உள்நுழைந்தவுடன் இந்த கல்வியாண்டில் (2024-25)  மையம் தொடங்கி நாள் திரையில் கேட்கும் அதில் தேர்வு பெற்ற தன்னார்வலர்கள் மட்டும் 02-07-2024 என்று பதிவு செய்யவும்.


தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களுக்கு மட்டும் மாணவர் வருகை பதிவு மற்றும் மாணவர்களை சேர்ப்பதற்கான Icon கொடுக்கப்பட்டிருக்கும். மற்றவர்களுக்கு இந்த Icon இருக்காது.


மாணவர் சேர்க்க Icon - னை பயன்படுத்தி இன்று (04-07-2024) முதல் உங்களிடம் வரும் மாணவர்களை சேர்த்து கொள்ளவும்.


இன்று (04-07-2024) முதல்  மாணவர் வருகை பதிவில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான கட்டகம் App - இல் சேர்க்கப்பட்டுள்ளது.


இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரிந்ததற்கான சான்றிதழைகளை ITK App - இல் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Post Top Ad