EMIS இல் செய்யப்படவேண்டிய முக்கிய பணிகள்!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, October 3, 2019

EMIS இல் செய்யப்படவேண்டிய முக்கிய பணிகள்!!



(அரசு மற்றும் நிதியுதவி தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகள் மட்டும்)

1.பள்ளியின் Scale Register-ஐ பதிவு செய்ய வேண்டும்.


2.பள்ளியின் அடிப்படை தேவைகள் (School needs) என்னென்ன தேவை என்பதை பதிவு செய்ய வேண்டும்.

3.ஆசிரியர்களின் குழந்தைகள் பற்றிய விவரம் (Teachers children detail) பதிவு செய்ய வேண்டும்.

4. 12ஆம் வகுப்பு முடித்து சென்ற மாணவர்களின் தற்போதைய நிலை பற்றி பதிவு செய்ய வேண்டும்.

5.Common pool remarks பதிவு செய்ய வேண்டும்.

04.10.2019 மாலை 5 மணிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


EMIS TEAM - VELLORE

Post Top Ad