3,362 பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிக்கை தர மாவட்ட ஆட்சியர் உத்தரவு - Asiriyar.Net

Wednesday, October 30, 2019

3,362 பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிக்கை தர மாவட்ட ஆட்சியர் உத்தரவு




பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் அருகில் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகள் பற்றி அறிக்கை தர வேண்டும். வேலூர் மாவட்டத்தில் 3,362 பள்ளி தலைமை ஆசிரியர்களும் அறிக்கை தர ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். பயனற்ற ஆழ்துளை கிணறுகள் இருந்தால் ஆணையர், விஏஓ உள்ளிட்டோரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளார்.

Post Top Ad