FLASH NEWS:-தொடர் கனமழையால் இன்று (30.10.2019) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்! (8 Districts Updated) - Asiriyar.Net

Wednesday, October 30, 2019

FLASH NEWS:-தொடர் கனமழையால் இன்று (30.10.2019) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்! (8 Districts Updated)





1. கனமழையால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பள்ளி கல்லூரிக்கு இன்று விடுமுறை.

2. ராமநாதபுரம்  மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

3. விருதுநகர்  மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

4.தூத்துக்குடி  மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

5.தேனி  மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

6.நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு


7..வேலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

 8.மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

9.சிவகங்கைமாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு












5. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆலந்தூர், பன்றிமலை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு


* சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு 

Post Top Ad