PGTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வில் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தெரிவு நடைபெறும் - GO NO : 36 , DATE : 27.02.2019 - Asiriyar.Net

Friday, October 25, 2019

PGTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வில் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தெரிவு நடைபெறும் - GO NO : 36 , DATE : 27.02.2019






பள்ளிக் கல்வி இயக்குநர்,  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தி அவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில்,  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களைத் தெரிவு செய்வது குறித்து ஆணை வழங்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டார்.

பள்ளிக் கல்வி இயக்குநர் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து இனி வருங்காலங்களில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களை தெரிவு செய்யும் போது போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களை தெரிவு செய்திடலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.








Post Top Ad