புதிதாக ஆசிரியர்களை நியமிக்க தடை - பள்ளிக்கல்வித்துறை அரசாணை - Asiriyar.Net

Wednesday, September 18, 2019

புதிதாக ஆசிரியர்களை நியமிக்க தடை - பள்ளிக்கல்வித்துறை அரசாணை




புதிதாக ஆசிரியர்களை நியமிக்க தடை

அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்களை நியமிக்க தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் உபரியாக உள்ள ஆசிரியர்களை கொண்டு காலியிடங்களை நிரப்ப அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதால் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏதும் ஏற்படகூடாது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad