
*✍🆎2014 - 18 வரை உபரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியிடங்களில் கணக்கெடுத்து அனுப்ப உத்தரவு*
*✍🆎அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு*
*✍🆎காலிபணியிட விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மே 31க்குள் அனுப்பிவைக்கவேண்டும் தொடக்கக் கல்வி இயக்குனரகம்*