முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11,மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால் அவ்வாசிரியர்கள் கீழ் நிலை வகுப்புகளான 9மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க கல்வித்துறை விதிகளின்படி இடமுண்டா?
அரசுப்பள்ளி ஆசிரியர் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் பணிபுரிய வேண்டும் ?
தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்
அரசுப்பள்ளி ஆசிரியர் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் பணிபுரிய வேண்டும் ?
தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்