நாளை 14.05.2022 பள்ளிகளுக்கு விடுமுறை - CEO Proceedings - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, May 13, 2022

நாளை 14.05.2022 பள்ளிகளுக்கு விடுமுறை - CEO Proceedings

 

அனைத்துவகை அரசு/ஆதிதிராவிட நல/ நிதியுதவி/சுயநிதி தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,


அனைத்துவகை அரசு/அரசு உதவிபெறும்/ஆதிதிராவிட நல/ சுயநிதிப்பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் - தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Post Top Ad