மனமொத்த மாறுதல் வழங்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? - RTI தகவல். - Asiriyar.Net

Post Top Ad


Thursday, September 17, 2020

மனமொத்த மாறுதல் வழங்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? - RTI தகவல்.

 


மனமொத்த மாறுதலுக்கான விண்ணப்பத்தினை உரிய தலைமையாசிரியரின் வழியாக சார்ந்த முதன்மைக் கல்விஅலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் . ஆனால் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து அரசு ஆணை பெறப்பட்ட பிறகே விண்ணப்பம் பரிசலிக்கப்படும் . - பள்ளிக்கல்வி துறை அரசானை எண் .101 நாள் .18.05.2018 ன் படி , சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்களே மனமொத்த மாறுதல் வழங்கலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசு ஆணை பெறப்பட்டு முன்னுரிமைகள் குறித்து அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.


Recommend For You

Post Top Ad