All Pass - தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது - அகில இந்திய கல்லூரி தொழில்நுட்பக் கல்விக் குழு கடிதம் - அமைச்சர் மறுப்பு - Asiriyar.Net

Friday, September 4, 2020

All Pass - தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது - அகில இந்திய கல்லூரி தொழில்நுட்பக் கல்விக் குழு கடிதம் - அமைச்சர் மறுப்பு

 

பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது" அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு முடிவுஎன தகவல் -இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கடிதம் என தகவல். 


இதற்கிடையே பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் ஆல்பா செய்வதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்





No comments:

Post a Comment

Post Top Ad