புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Asiriyar.Net

Friday, September 4, 2020

புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 









இந்‌நிலையில்‌ அரசு மற்றும்‌ நிதியுதவி பெறும்‌ பள்ளிக ளில்‌ சேர்க்கை நடந்து வருகிறது. புதிதாக சேர்ந்த மாணவர்களின்‌ விவரங்கள்‌ உடனுக்குடன்‌ இஎம்‌ஐஎஸ்‌. இணையதளத்தில்‌ பதிவு செய்ய வேண்டும்‌ என்று உத்தரவிட்டுள்ளனர்‌: இதுகுறித்து கல்வித்‌ துறை அதிகாரிகள்‌ கூறிய தாவது: அரசு மற்றும்‌ நிதிய தவி தனியார்‌ பள்ளிகளில்‌ 20.20-2021ம்‌ கல்வியாண்டில்‌ பிகேஜி முதல்‌ அனைத்து வகுப்புகளிலும்‌ சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களின்‌ விவரங்களை இஎம்‌ஐஎஸ்‌ இணையதளத்தில்‌ உடனடி யாக பதிவேற்றம்‌ செய்திட உரிய நடவடிக்கை மேற்‌, கொள்ள வேண்டும்‌. 


மற்ற பள்ளிகளிலிருந்து இருந்து மாறுதலில்‌ சேர்ந்துள்ள மாணவர்களின்‌ விவரங்‌ களை பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த கல்வியாண்டில்‌ சேர்ந்த மாணவர்களின்‌ விவரங்கள்‌ பதிவு செய்ய வேண்டும்‌ என்று தெரிவித்துள்ளனர்‌. இதனால்‌ அந்த மாணவர்க ளுக்கு உடனடியாகஇலவச பாடப்புதக்கம்‌, பேக்‌, நோட்‌ டுப்புத்தகம்‌, "ருடைபோன்‌ றவைவழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள்‌ அனைத்து பள்ளிகளிலும்‌ நடந்து வரு இறது. இவ்வாறு அவர்கள்‌ கூறினர்‌.




No comments:

Post a Comment

Post Top Ad