கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு பின்னூட்டங்களை ஒரு பள்ளிகள் கூட விடுபடமால் 03.09.2020க்குள் அனுப்ப CEO உத்தரவு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, September 3, 2020

கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு பின்னூட்டங்களை ஒரு பள்ளிகள் கூட விடுபடமால் 03.09.2020க்குள் அனுப்ப CEO உத்தரவு.

 

கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு சார்பாக பின்னூட்டங்களை ( Feed Back ) பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் , மற்றும் பெற்றோர்களிடமிருந்து ஒரு பள்ளிகள் கூட விடுபடாமல் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவகத்தில் 03.09.2020 மாலை 5 மணிக்குள் ஒப்படைக்குமாறு தருமபுரி வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிடமிருந்து பெறப்படும் பின்னூட்டங்களை ( Feed Back ) உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வாரியாகவும் , ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் இருந்து வட்டாரக் கல்வி அலுவலர் வழியாக பெறப்படும் பின்னூட்டங்களை ( Feed Back ) தனித்தனியாக புத்தக வடிவில் தொகுத்து 04.09.2020 அன்று 4 மணிக்குள் இவ்வலுவலக அ 2 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.




Post Top Ad