அனைத்து தலைமை ஆசிரியர்கள் நாளை (15.07.2020) பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும் - CEO உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, July 14, 2020

அனைத்து தலைமை ஆசிரியர்கள் நாளை (15.07.2020) பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும் - CEO உத்தரவு


அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி தொடக்க,நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, நாளை காலை (15.07.2020) பள்ளியில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மற்றும் சத்துணவு உண்ணும் மாணவ மாணவியர்களுக்கு மே-2020 க்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்குதல் சார்ந்த அறிவுரைகள்.Recommend For You

Post Top Ad