CEO -ன் WhatsApp அழைப்புகளை ஏற்காத தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க உத்தரவு - Proceedings - Asiriyar.Net

Wednesday, July 29, 2020

CEO -ன் WhatsApp அழைப்புகளை ஏற்காத தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க உத்தரவு - Proceedings



அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதி மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்க் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் கவனத்திற்கு



 பள்ளிக் கல்வி இயக்ககம் மெட்ரிக் பள்ளி இயக்ககம் தொடக்கக் கல்வி இயக்ககம் களிலிருந்து அவ்வப்போது பெறப்படும் செயல்முறைகள் வழிகாட்டுதல் மற்றும் தகவல்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் அடைப்பு மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படுகிறது 


பார்வையில் காணும் கடிதத்தின் மூலம் அனைத்து தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் அழைப்பு அனுப்பப்படும் செய்திகளை தவிர்க்காமல் கவனமாக கேட்டு பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தும் ஒரு சில தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் செய்திகளை ஏற்காமல் தவிர்த்து இணையத்தின் வாயிலாக தெரிய வருகிறது 



பள்ளிகளின் பட்டியல் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் அதற்கான விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

முதன்மை கல்வி அலுவலர் 
கடலூர்


No comments:

Post a Comment

Post Top Ad