மேல்நிலைக் கல்வியில் மூன்று பாடங்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அந்த அரசாணையை ரத்து செய்து இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது பழைய நடைமுறைப்படி மேல்நிலைக் கல்வி மாணவர்கள் நான்கு பாடங்களை விருப்பத் தெரிவு பாடங்களாக தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று இதன் வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
