ஜூலை 15 - பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - அறிவுரைகள் இயக்குனர் செயல்முறைகள் - Asiriyar.Net

Wednesday, July 8, 2020

ஜூலை 15 - பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - அறிவுரைகள் இயக்குனர் செயல்முறைகள்






ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 ஆம் நாள் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.


 இந்நிலையில் குறுந்தொடர் காரணமாக பெற்று காரணமாக பள்ளிகள் செயல்படாத காரணத்தினால் 15.07.2020 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் வட்டார கல்வி அலுவலர் அலுவலகங்கள் கல்வி அலுவலகங்களில் காமராஜர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அலங்கரித்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது



Post Top Ad